ரேஷன் கடைகளில் செப்டம்பர் 19-ல் சிறப்பு முகாம்: கைரேகை, கண் கருவிழி பதிவு செய்ய அழைப்பு!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் வருகிற 19 (சனிக்கிழமை) கைரேகை மற்றும் கண் கருவிழி பதிவுகளை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

