முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்.

