குடிநீர் இணைப்பு தராமலேயே 7 முறை பில் அனுப்பிய அதிகாரிகள் : தூத்துக்குடி மாநகராட்சியில் அலட்சியம்!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்காமலேயே தொடர்ந்து பில் அனுப்பி வருவதாகவும் வீட்டின் உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

