← பிரேக்கிங் நியூஸ்

கார்த்திகை பிறப்பு: சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்!

முழு செய்தியைப் படிக்க

சபரிமலை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை முதல் நாளான இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.

கார்த்திகை பிறப்பு: சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்!