உள்ளூர் செய்தி

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற்ற தூத்துக்குடி இளைஞருக்கு ஆட்சியர் வாழ்த்து!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இருந்து மாநில இளைஞர் விருதுக்கான பாராட்டுப் பத்திரம் மற்றும் ரூ. 1,00,000/-க்கான காசோலையைப் பெற்றார்.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தீவிரம்: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் உத்தரவு!

அனைத்துப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் நிறைவு செய்து, வரக்கூடிய மழைக்காலத்தைச் எதிர்கொள்ள எப்போதும் தயார் நிலையில் இருக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தூத்துக்குடியில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா

ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. குருச்சந்திரன் சிறப்பு விருந்தினராக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

தூத்துக்குடி கீதா மெட்ரிக் பள்ளியில் 36-வது ஆண்டு விளையாட்டு விழா

விளையாட்டு விழாவையொட்டி, பள்ளி மாணவ-மாணவிகள் 4 வண்ணப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டன.

சாலையோரம் நிறுத்தப்படும் கார்கள் பறிமுதல் : தூத்துக்குடி போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை!

தூத்துக்குடியில், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். விதிகளை மீறி நிறுத்தப்பட்டுள்ள நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல்

ரேஷன் கடைகளில் இணையதளச் சேவை முடக்கம் : பொதுமக்கள் – ஊழியர்கள் இடையே வாக்குவாதம்!

பொருட்கள் வாங்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள், கைரேகை பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புவதால், தினந்தோறும் வாக்குவாதத்தில் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளது.

தேசிய மாணவர் படையினரின் சாகசக் கடல் பயணம்: தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தொடக்கம்!

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெற்ற சாகசக் கடல் பயண விழாவிற்கு தமிழ்நாடு 3-வது கடற்படைப் பிரிவு கமாண்டர் கேப்டன் டேவிட் இளங்கோவன் தலைமை தாங்கி, கொடியசைத்துப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.

ஆன்மா அமைப்பின் 27-ஆம் ஆண்டு தொடக்க விழா : ரூ.1.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!

.ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளுக்கு தேவையான மேசைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மொத்தமாகச் சுமார் ரூ.1.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இவ்விழாவில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

தூத்துக்குடியில் 395 கிலோ கொசு உற்பத்தி மூலங்கள் அகற்றம் : பருவமழை முன்னெச்சரிக்கை தீவிரம்

கொசுப்புழு உருவாகும் பிளாஸ்டிக் பாட்டில்கள், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப், தேங்காய் ஓடுகள், டயர்கள், பாக்கு மட்டைத் தட்டுகள், பெயிண்ட் டப்பாக்கள், உடைந்த குடங்கள், பழைய காலணிகள், இளநீர் கூடுகள்

கல்வி நிறுவனங்களில் போதைப்பொருட்களை ஒழிக்க ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்: எஸ்பி வேண்டுகோள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கக் காவல்துறையுடன் இணைந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்

தூத்துக்குடியில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்: 463 கோரிக்கை மனுக்கள் பெற்றப்பட்டது!

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13,500 மதிப்பீட்டில் மடக்கு சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

புதிய டாஸ்மாக் கடையை திறந்தால் தீ வைத்து கொளுத்துவோம் - பொதுமக்கள் ஆவேசம்!

இதற்காகவா தவெக விஜய் அரசிற்கு வாக்களித்தோம்? வாக்களித்த மக்களுக்கு இதுதான் பரிசா. இங்குள்ள சிவாநகரில் அமைய இருக்கும் டாஸ்மாக் கடைதய திறக்க அனுமதிக்கமாட்டோம்.