தூத்துக்குடியில் பைக் ஷோரூமில் பயங்கர தீ விபத்து : ரூ.1 கோடி பொருட்கள் சாம்பல்!
· Super Admin
மேல் தளத்தில் உள்ள வங்கியில் இருந்த கணினிகள் மற்றும் இருசக்கர வாகனக் கடன் வழக்கம் தொடர்பான சுமார் 3,000 ஆவணங்கள் தீயில் கருகின. விபத்தில் சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன.