கமுதி அருகே சோகம்: மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன், சிறுமி உயிரிழப்பு!
கமுதி அருகே தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின் வயர் அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி அக்கா மற்றும் தம்பி ஆகிய இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.