ARTICLEஅசாம் வெள்ளப் பாதிப்பு: மருத்துவ அறக்கட்டளைகள் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், விஆர்எப் மற்றும் இஎல்சிஇ மருத்துவ அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருட்கள் பேமிலி கேர் அமைப்பு மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.