» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
வன்னிமாநகரம் பள்ளியில் பண்பாடு, விளையாட்டு வாரப்போட்டி
திங்கள் 11, மார்ச் 2024 9:55:57 AM (IST)

வன்னிமாநகரம் பள்ளியில் பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம் போட்டிகள் நடந்தது.
திருச்செந்தூர் அருகே உள்ள வன்னிமாநகரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கலை மற்றும் உள்ளார்ந்த திறன்களை வெளி கொண்டு வரும் விதமாக பண்பாடு மற்றும் விளையாட்டு வார போட்டிகள் நடந்தது. தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆறுமுகநேரி 12வது வார்டு கவுன்சிலர் ஜெயராணி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பாலஜெயந்தி, கல்வியாளர் சக்திவேல், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செல்வக்கனி, பெற்றோர் உறுப்பினர் தினகரன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப் ஜெபராஜ் பாண்டியன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்!
வியாழன் 20, பிப்ரவரி 2025 5:51:03 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)
