» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மெகா மாரத்தான் போட்டி: நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

ஞாயிறு 3, மார்ச் 2024 7:05:50 PM (IST)திருச்செந்தூரில் நடைபெற்ற மெகா மாரத்தான் போட்டியில் நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 56 பேர் பங்கேற்றனர்.

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக் னிக் கல்லூரி மாணவர்கள், கல்லூரியின் தாளாளரும் தூத்துக்குடி-நாசரேத் திரு மண்டல லே செயலருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் வழி காட்டுதலின்படி,தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னி ட்டு திருச்செந்தூரில் நடை பெற்ற மெகா மாரத்தான் போட்டியில் கல்லூரியின் சார்பில் மாணவர்கள் 56 பேர் மற்றும் ஆசிரியர்கள் 3 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் கோயில்ராஜ் தலைமையில் உடற்கல்வி இயக்குனர் விமல் சுதாகர் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

அணைத்தலை பள்ளியில் முப்பெரு விழா!

திங்கள் 15, ஜூலை 2024 8:37:29 PM (IST)


Sponsored Ads

Thoothukudi Business Directory