» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

புறையூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் விழிப்புணர்வு பேரணி!

சனி 22, ஏப்ரல் 2023 9:47:23 AM (IST)



நாசரேத் அருகே உள்ள புறையூரில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நாசரேத் அருகிலுள்ள புறையூர் ஊ ராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்தூத்துக்குடி மாவ ட்ட கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பிரச்சார வாகனம் மூலமும், கலைக்குழுவினர் மூலமும் மக்களிடையே விழிப்புணர் வு பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் நியூமன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். 

ஆசிரியை பெல் ஸியா அரசு பள்ளியின் சிறப்பம்சங்களை குறித்து எடுத்துரைத்தார். மாணவ - மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய வண் ணம் பேரணி சென்றனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர் கள், புறையூர் வெல்பேர் ட்ரஸ்ட் நண்பர்கள், இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர் கள், எஸ்எம்சி உறுப்பினர் கள்,பெற்றோர்கள், பொது மக்கள் கலந்து கொண்ட னர்.இதற்கான ஏற்பாடு களை இல்லம் தேடிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் பிரா ங்களின் செய்திருந்தார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory