» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சிலம்பம் போட்டிகளில் தங்கப்பதக்கம் : தூத்துக்குடி மாணவர் அசத்தல்!

செவ்வாய் 7, மார்ச் 2023 2:51:06 PM (IST)தூத்துக்குடியில் ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம்பம் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று பள்ளி மாணவர் சாதனை படைத்தார். 
       
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம், தூத்துக்குடி  பிரையண்ட் நகர் தூ.நா.தி. அ.க.தொடக்கப் பள்ளியில் 5-ம்வகுப்பு படிக்கும் மாணவர் எஸ்.ஆக்னல், சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரி மற்றும் டூட்டி ஸ்பார்டன்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியும்  இணைந்து நடத்திய 5-வது மாநில கராத்தே மற்றும் சிலம்பம் சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் பங்கேற்று "ஒற்றை சிலம்பம் மற்றும் இரட்டை சிலம்பம்” பிரிவுகளில், தங்கப்பதக்கம் பெற் றுள்ளார். தங்கபதக்கம் பெற்ற மாணவனை பள்ளி நிர்வாகி டேனியல் எட்வின், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory