» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் 74வது குடியரசு தினவிழா!
வியாழன் 26, ஜனவரி 2023 12:06:26 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 74வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
இக்கல்லூரியின் முதல்வர் ப. அகிலன் நமது தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். மீன்வள கல்லூரியின் மாணவிகள் சபீனா பிரிஸா மற்றும் சாதனா ஆகியோர்கள் முறையே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குடியரசுத்தினத்தை குறித்து சொற்பொழிவு ஆற்றினர். இக்கல்லூரியின் சிறந்த பணியாளர்களு்ககு விருதுகள் வழங்கப்பட்டது.
ICAR அங்கீகாரம் பெற பணியாற்றிய கோ.அருள்ஓளி மற்றும் இரா.ஷாலினி ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி உடற்கல்வி இயக்குநர் த.நடராஜன் ஒருங்கிணைத்தார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்களிடையே கைபந்து போட்டி நடத்தப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விளாத்திகுளத்தில் உலக சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
திங்கள் 20, மார்ச் 2023 9:42:57 PM (IST)

அரசுப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாட்டம்!
திங்கள் 20, மார்ச் 2023 8:07:30 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பேராசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
சனி 18, மார்ச் 2023 7:28:49 AM (IST)

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் வினாடி வினா போட்டி
வெள்ளி 17, மார்ச் 2023 3:53:42 PM (IST)

புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி: சேவியர் பாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டாமிடம்!
வெள்ளி 17, மார்ச் 2023 3:16:23 PM (IST)

பிள்ளையன்மனை பள்ளியில் சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
வியாழன் 16, மார்ச் 2023 3:21:41 PM (IST)
