» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் உலக வன நாள்

செவ்வாய் 22, மார்ச் 2022 8:25:42 AM (IST)



தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் உலக வன நாள் கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் உலக வன நாள் கொண்டாடப்பட்டது. உலக வன நாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பேப்பரால் செய்யப்பட்ட விதைப் பேனா, விதைப் பென்சில்(Plantable Seed Pen, Plantable Seed Pencil) வழங்கப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலர் பவனேந்தி, வட்டார ஆசிரிய பயிற்றுனர்கள் செல்வி, மேரி மற்றும் ஆசிரியைகள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory