» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கேவிகே சாமி பிறந்த தினம்: மாணவர்களுக்கு டிக்ஸனரி வழங்கல்

வியாழன் 10, மார்ச் 2022 4:14:19 PM (IST)



தூத்துக்குடியில் திமுகவின் முன்னாேடி கே.வி.கே.சாமி பிறந்தநாளை முன்னிட்டு  10 மாணவா்களுக்கு டிக்ஸனாி வழங்கப்பட்டது 

திமுகவின் முன்னோடி கேவிகே சாமி 98வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில் விவிடி நினைவு ஆரம்பப் பள்ளியில் மாணவ & மாணவியா் 10 பேருக்கு டிக்ஸனாி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் காமராஜா் நற்பணி மன்ற மாவட்ட தலைவா் லாரன்ஸ், திமுக இளைஞரணி ஒன்றிய அமைப்பாளா் ஆரோக்கியபுரம் ஸ்டாலின், பள்ளியின் தலைமையாசிாியா் ஜெயவேனி, ஒன்றிய கவுன்சிலர் இரா பாலன், கிளை செயலாளர் பிரபாகர், மாவட்ட பிரதிநிதி நெல்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory