» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மாவட்ட சிலம்பம் போட்டி : ஸ்ரீகணேசர் பள்ளி சாதனை

வெள்ளி 12, பிப்ரவரி 2021 4:11:15 PM (IST)தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீகணேசர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் சாதனைப் படைத்துள்ளனர்.

தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி தூத்துக்குடியில் நடந்தது. இதில் 34 முதல் 38 கிலோ எடை பிரிவில் ஸ்ரீ கணேசர் மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவர் செல்வகுமார் முதலிடத்தையும், 38 முதல் 42 வரை உள்ள எடைப்பிரிவில் பிளஸ் 1 மாணவன் சேவியர் முதலிடத்தையும் 50 முதல் 55 கிலோ எடை பிரிவில் பிளஸ் 1 மாணவி வனபிரியா 2ம் இடமும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி செயலாளர் சுப்பு, தலைவர் துரை சுரேஷ்ராஜ், பொருளாளர் ஜெகன் மோகன், தலைமையாசிரியர் வித்யாதரன், துணை தலைமையாசிரியர்  காமராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் இருவரும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory