» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி சக்தி வித்யாலயாவில் குடியரசு தின விழா

செவ்வாய் 26, ஜனவரி 2021 11:08:23 AM (IST)தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் பள்ளியின் முதல்வர் ஆ.ஜெயாசண்முகம் வரவேற்று பேசினார். பள்ளியின் நிறுவனர் ரா.சண்முகம் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். கரோனா இரண்டாம் அலை பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கைகளை கடைபிடித்து சமூக இடைவெளியை கடைபிடித்து நம்மையும், நம் குடும்பத்தையும், நம் சமுதாயத்தையும் நம் தேசத்தையும் பாதுகாக்க வேண்டும் அதற்கு நம்மால் இயன்றவரை பிறருக்கு உதவ வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொண்டார். நிறைவாக பள்ளியின் துணை முதல்வர் ச.ரூபிரத்ன பாக்கியம் நன்றி தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory