» சினிமா » செய்திகள்
ரஜினி நடிக்கும் ஜெயிலர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
வெள்ளி 5, மே 2023 11:18:50 AM (IST)
ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோரின் தோற்ற புகைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகும் ரஜினியின் எந்திரன்!
வியாழன் 1, ஜூன் 2023 5:19:32 PM (IST)

கிராஃபிக் டிசைனரை கரம்பிடித்தார் கே.பி.ஓய். தீனா!!
வியாழன் 1, ஜூன் 2023 5:14:18 PM (IST)

பிரபுதேவாவின் புதிய படம் டைட்டில் அறிவிப்பு!
வியாழன் 1, ஜூன் 2023 12:05:17 PM (IST)

படப்பிடிப்பில் மின்னல் தாக்கி விபத்து: அதிர்ஷ்டவசமாக 5 லைட்மேன்கள் உயிர் தப்பினர்
வியாழன் 1, ஜூன் 2023 12:03:00 PM (IST)

சர்வதேச இந்திய திரைப்பட விழா: கமல்ஹாசன், மாதவனுக்கு விருது!!
செவ்வாய் 30, மே 2023 12:54:59 PM (IST)

நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுதாகர்
சனி 27, மே 2023 3:41:24 PM (IST)
