» சினிமா » செய்திகள்
இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்தார் கமல்ஹாசன்!
வியாழன் 22, செப்டம்பர் 2022 12:11:22 PM (IST)

ஷங்கர் இயக்கும் இந்தியன்-2' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' திரைப்படத்தின் பணிகள் தொடங்கின. பின்னர் ஒரு சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நடிகர் கமல்ஹாசன் செப்டம்பர் முதல் 'இந்தியன்-2' படப்பிடிப்பு தொடங்கும் என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். அதன்படி 'இந்தியன்-2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இன்று தொடங்கியுள்ளது.இந்த படப்பிடிப்பில் இன்று கமல்ஹாசன் கலந்துகொண்டார்.படப்பிடிப்பு தளத்தில் அவர் இயக்குனர் ஷங்கருடன் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லியோ இசை வெளியீட்டு விழா ரத்து: தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம்!
புதன் 27, செப்டம்பர் 2023 12:14:52 PM (IST)

நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 4:31:07 PM (IST)

பாலாவின் வணங்கான் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் : தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 12:22:06 PM (IST)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்..!
திங்கள் 25, செப்டம்பர் 2023 3:41:58 PM (IST)

எங்கள் காவிரி எங்கள் உரிமை; கன்னட நடிகர்கள் குரல்!
சனி 23, செப்டம்பர் 2023 5:51:52 PM (IST)

சிவகார்த்திகேயனின் அயலான் பொங்கல் ரிலீஸ்!
சனி 23, செப்டம்பர் 2023 5:09:01 PM (IST)
