» சினிமா » செய்திகள்

வெந்து தணிந்தது காடு: 15 கிலோ உடல் எடையை குறைத்த சிம்பு!

சனி 14, ஆகஸ்ட் 2021 12:15:12 PM (IST)கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிப்பதற்காக சிம்பு சுமார் 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார்.  

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகிவரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் இன்டெர்னஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் தான், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் சிம்புவை பார்ப்பதற்கு, இளம் வயது வாலிபன் போல் தோற்றமளித்தார்.

மேலும், சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை, வெளியானது. நடிகர் சிம்பு இப்படத்திற்காக சுமார் 15 கிலோ வரை உடல் எடையை குறைத்தார் என்று தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், 15 கிலோ உடல் எடையை குறைந்துள்ள நடிகர் சிம்பு, முதல் முறையாக அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory