» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

காதலியை கரம் பிடித்தார் கிரிக்கெட் வீரர் அக்‌ஷர் படேல்!

வெள்ளி 27, ஜனவரி 2023 5:31:21 PM (IST)பிரபல கிரிக்கெட் வீரர் அக்‌ஷர் படேலுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

29 வயது அக்‌ஷர் படேல் இந்திய அணிக்காக 8 டெஸ்டுகள், 49 ஒருநாள், 40 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்நிலையில், அக்‌ஷர் படேல், தனது காதலியான ஊட்டச்சத்து நிபுணர் மேஹா என்பவரை நேற்று வதோதராவில் திருமணம் செய்தார்.  திருமணத்தில் கலந்துகொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் ஜெயதேவ் உனாட்கட், இன்ஸ்டகிராமில் மணமக்களின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் சமூகவலைத்தளங்களில் அக்‌ஷர் படேல் திருமணப் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory