» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அகில இந்திய கராத்தே போட்டி: ஆழ்வார்திருகரி அணியினர் அபாரம்!
வெள்ளி 2, டிசம்பர் 2022 11:46:34 AM (IST)

சென்னையில் நடைபெற்ற அகில இந்திய சிட்டோ ரியோ கராத்தே டு பாய் இந்தியா சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு ஆழ்வார்திருநகரி சுற்று வட்டாரத்தை சேர்ந்த 60 பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
அதில் 13 பேர் முதல் பரிசும் 23 பேர் இரண்டாவது பரிசும் 13 பேர் மூன்றாவது பரிசும் என மொத்தம் 49 பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி மற்றும் திமுக நகர செயலாளர் கோபிநாத் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர். மேலும் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாக உறுதி கூறினார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் திருச்செந்தூர் மாணவர்கள் சாதனை
செவ்வாய் 31, ஜனவரி 2023 11:09:31 AM (IST)

தூத்துக்குடியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள்
திங்கள் 30, ஜனவரி 2023 3:24:51 PM (IST)

எந்த ஒரு பேட்ஸ்மேனும் சிக்சர் அடிக்காத டி20 போட்டி : இந்தியா போராடி வெற்றி!
திங்கள் 30, ஜனவரி 2023 12:03:12 PM (IST)

ஐசிசி யு-19 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை!
திங்கள் 30, ஜனவரி 2023 11:58:18 AM (IST)

அட்டகாச விரட்டல்: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
திங்கள் 30, ஜனவரி 2023 10:58:51 AM (IST)

ஆடுகளத்தை சரியாக கணிக்காததால் தோல்வி: இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா
சனி 28, ஜனவரி 2023 12:08:30 PM (IST)
