» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெளிநாடுகளில் ரன் குவிப்பு: சச்சின் சாதனையை முறியடித்தார் கோலி!

வெள்ளி 21, ஜனவரி 2022 12:14:28 PM (IST)

வெளிநாடுகளில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி 51 ரன்கள் எடுத்து புதிய சாதனை ஒன்றை படைத்தார். இந்தியாவிற்கு வெளியே ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். 

சச்சின் 5065 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்த நிலையில் விராட் கோலி 5100 ரன்கள் எடுத்து சச்சினை பின்னுக்கு தள்ளினார். இந்தப் பட்டியலில் தோனி (4520), ராகுல் டிராவிட் (3998), சவுரவ் கங்குலி (3468) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory