» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை: இந்தியாவின் பூஜா ராணி காலிறுதிக்குத் தகுதி

புதன் 28, ஜூலை 2021 5:01:24 PM (IST)



டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவின் பூஜா ராணி  காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

மகளிர் மிடில்வெயிட் பிரிவில் (69-75 கிலோ) காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்ஜீரியாவின் சயிப் இச்ரக்கை எதிர்கொண்டார் பூஜா ராணி. இதில் 5-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். இன்னும் ஒரு வெற்றியை பூஜா ராணி பெற்றுவிட்டால் ஒலிம்பிக் பதக்கத்தை உறுதி செய்து விடுவார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory