» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயல் தலைவராக வக்கீல் காமராஜ் நியமனம்
செவ்வாய் 25, ஜூன் 2024 4:36:00 PM (IST)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஓபிசி அணி மாநில செயல் தலைவராக வக்கீல் காமராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கல்லூரி பருவத்தில் மாணவர் காங்கிரஸ் தலைவராகவும், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.தற்போது இவருக்கு கட்சியின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான மாநில செயல் தலைவர் பதவி கொடுக்கப்பட்டு உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மாணிக்கம் தாகூர் பிற்படுத்தப்பட்டோர் துறை மாநில தலைவர் நவீன் ஆகியோர் ஒப்புதலின்பேரில், தமிழகத்தில் புதிதாக 6 மாநில செயல் தலைவர்களை அகில இந்திய தலைவர் அஜய்சிங் யாதவ் நியமித்து உள்ளார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எக்காரணம் கொண்டும் மாநில உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்” - டி.கே.சிவகுமார் திட்டவட்டம்!
சனி 22, மார்ச் 2025 11:56:37 AM (IST)

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் பள்ளி மாணவன் கைது!
சனி 22, மார்ச் 2025 11:35:40 AM (IST)

தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரச்சனையும் ஏற்படப் போவதில்லை: அண்ணாமலை பேட்டி!
சனி 22, மார்ச் 2025 11:23:49 AM (IST)

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையை ஏற்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சனி 22, மார்ச் 2025 11:17:07 AM (IST)

நெல்லையில் 9 வழித்தடங்களில் புதிய மினி பேருந்துகள்: ஆட்சியர் ஆணை வழங்கினார்!
வெள்ளி 21, மார்ச் 2025 5:51:06 PM (IST)

எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்: தங்கம் தென்னரசுக்கு இபிஎஸ் பதிலடி!!
வெள்ளி 21, மார்ச் 2025 4:55:33 PM (IST)
