» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பரோட்டா சாப்பிட்ட வாலிபர் மாரடைப்பில் மரணம் : மதுராந்தகம் அருகே பரிதாபம்!

வியாழன் 13, ஜூன் 2024 11:16:50 AM (IST)

மதுராந்தகம் அருகே பரோட்டா சாப்பிட்ட வாலிபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நேற்று சுப நிகழ்ச்சியில் பரோட்டா சாப்பிட்ட வாலிபர் மோகனசுந்தரம் வயது (28) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சித்தாமூர் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory