» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி, நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 12, ஜூன் 2024 10:20:53 AM (IST)
குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பத்தாம் வகுப்பு தேர்வு: தமிழ்நாட்டில் 93.80 சதவீதம் தேர்ச்சி: மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்!
வெள்ளி 16, மே 2025 10:36:02 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: மே 22-ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 16, மே 2025 8:23:31 AM (IST)

தமிழகத்திற்கான 4 திட்டங்கள் மீண்டும் சர்வே பட்டியலுக்கு மாற்றம் : சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்!
வியாழன் 15, மே 2025 8:29:22 PM (IST)

எந்த குரூப் படித்திருந்தாலும் பாலிடெக்னிக்கில் 2-ம் ஆண்டில் சேரலாம்: தமிழக அரசு
வியாழன் 15, மே 2025 8:10:39 PM (IST)

ஆளுநர் விவகாரம்: ஜனாதிபதியின் கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 15, மே 2025 3:54:18 PM (IST)

அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடியில் அதிதீவிர சிகிச்சை பிரிவு: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 15, மே 2025 3:36:42 PM (IST)
