» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாஜகவுடனான கூட்டணி முறிவு ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு : இபிஎஸ்
செவ்வாய் 3, அக்டோபர் 2023 9:50:33 AM (IST)
பாஜக உடனான கூட்டணி முறிவு என்பது ஒட்டுமொத்த அஇஅதிமுக தொண்டர்களின் முடிவு என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இங்கே பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்கிறார்கள், ஒரிசாவில் நவீன் பட்நாயக்கோ அல்லது போன தேர்தலில் மம்தா பானர்ஜியோ, யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லியா வாக்கு கேட்டார்கள்? தமிழகத்தின் உரிமைக்காகவும், தமிழகத்தின் நன்மைக்காகவும் மட்டுமே நாம் பாராளுமன்ற உறுப்பினர்களை இனி தேர்ந்தெடுக்க போகிறோம். இங்கே தொலைக்காட்சி விவாதங்களில் இனி யாரும் அதிமுக- பாஜக கூட்டணி தொடருமா? என்று பேசத் தேவையில்லை அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம்: ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் கலந்தாய்வு
வியாழன் 30, நவம்பர் 2023 10:29:20 AM (IST)

விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை
வியாழன் 30, நவம்பர் 2023 10:17:28 AM (IST)

சென்னையில் கொட்டித் தீா்த்த கனமழை: சாலைகளில் வெள்ளம்; கடும் போக்குவரத்து நெரிசல்
வியாழன் 30, நவம்பர் 2023 10:12:04 AM (IST)

சென்னை, காஞ்சிபுரம் உள்பட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
புதன் 29, நவம்பர் 2023 5:27:57 PM (IST)

விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை: மருத்துவமனை அறிக்கை!
புதன் 29, நவம்பர் 2023 5:24:05 PM (IST)

புழல் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு:கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
புதன் 29, நவம்பர் 2023 5:21:53 PM (IST)
