» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து கூறினார் கனிமொழி கருணாநிதி எம்.பி!

வெள்ளி 14, ஜனவரி 2022 2:23:32 PM (IST)



தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கனிமொழி எம்.பி நேரில் பொங்கல் வாழ்த்துக்களை கூறினார். 

தைத் திருநாளாம் தமிழர் புத்தாண்டு தினத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த திமுக மகளிரணி செயலாளர் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது துர்கா ஸ்டாலின் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam Pasumaiyagam







Thoothukudi Business Directory