» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஊழல் தடுப்புத் துறை டிஐஜியாக லட்சுமி நியமனம்: தமிழக அரசு உத்தரவு

வியாழன் 10, ஜூன் 2021 4:41:37 PM (IST)

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டிஐஜியாக லட்சுமியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், காத்திருப்பு பட்டியலில் இருந்த லட்சுமி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், விருப்ப ஓய்வுக் கேட்டு அளிக்கப்பட்ட கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டதால் புதிய பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes




Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory