» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குடும்பத்தில் ஒருவருக்கு வேலை: அதிமுக தேர்தல் அறிக்கைக்கு தடை விதிக்கக் கோரிக்கை

ஞாயிறு 21, மார்ச் 2021 8:25:47 PM (IST)

அதிமுக தேர்தல் அறிக்கைக்கு தடை விதிக்க கோரி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சுப்ரமணியன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் "ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதியில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்று சாத்தியமில்லாத திட்டத்தை  அறிவித்துள்ளது. அதனால் அதிமுக தேர்தல் அறிக்கையை தடைசெய்ய வேண்டும் என புகார் மனுவில் வழக்கறிஞர் சுப்ரமணியன்  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

திருடன்Mar 22, 2021 - 09:28:28 AM | Posted IP 192.4*****

ஒருத்தன ஏமாத்தனும்னா அவன் ஆசைய தூண்டனும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam PasumaiyagamBlack Forest Cakes
Thalir ProductsThoothukudi Business Directory