» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 1 லட்சம் புகையிலை கார் பறிமுதல்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2பேர் கைது
புதன் 5, ஆகஸ்ட் 2026 2:09:26 PM (IST)

தூத்துக்குடியில் கடத்திவரப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை மற்றும் காரை பறிமுதல் செய்து அதில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர் சோதனையில் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை கூல்பேட் உள்பட பண்டில் பண்டலாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதில் மொத்தம் 150 கிலோ 250 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தது இத மதிப்பு ஒரு லட்சத்து 11,500 இவற்றை காருடன் பறிமுதல் செய்து அதில் இருந்த இரண்டு பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர் விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம் காளி பல்காரா பகுதியை சேர்ந்த அட்மன் ராம் மகன் வீரேந்திர பிஸ்னெய் (24) பாரத்சிங் மகன் பிரேம் சிங் (21) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா நிறைவு : கனிமொழி எம்பி நெகிழ்ச்சி!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:12:56 AM (IST)

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு : அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:03:39 AM (IST)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)

சுதந்திர தினத்தில் சுடுகாட்டில் குடியேறி மக்கள் போராட்டம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:38:22 PM (IST)

சிறப்பாகச் செயல்பட்ட காவல் துறையினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. நற்சான்றிதழ்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 7:53:54 PM (IST)









