» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு போக்குவரத்துக் கழகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 12:46:46 PM (IST)

தூத்துக்குடி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தூத்துக்குடி மண்டல அலுவலகத்தில் பொது மேலாளர் இ,ரா.ராமகிருஷ்ணன் அறிவுரையின் பேரில், கோட்ட மேலாளர் அ.சண்முகம் முன்னிலையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் அலுவலர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் இன்றுநடைபெற்றது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொது அமைதிக்கு பங்கம்: ஒரே நாளில் 5பேர் கைது!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 9:08:45 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்: போலீசார் தீவிர கண்காணிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:39:40 PM (IST)

திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா: பிப்.21-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:20:06 PM (IST)

மெட்டில்பட்டி அரசுப் பள்ளியில் வானவியல் பயிற்சி : மாணவர்கள் ஆர்வம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:47:38 PM (IST)

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:57:55 PM (IST)

தூத்துக்குடி அருகே விஏஓ வீட்டில் ரூ.12லட்சம் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:31:41 PM (IST)