» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பா.ஜ.க. கோலப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்
வெள்ளி 16, ஜனவரி 2026 11:31:16 AM (IST)

தூத்துக்குடி 30வது வார்டு டூவிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொங்கல் கோலப்போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி 30வது வார்டு டூவிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொங்கல் கோலப்போட்டி நடைபெற்றது. விழாவிற்கு பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். அதிமுக வர்த்தக அணி மாநில செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், பா.ஜ.க. ஆன்மிகப்பிரிவு இணை அமைப்பாளர் உஷாதேவி ஆகியோர் கோலப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் தொழிலதிபர் எஸ்.கே.ஆர். தனசேகரன், வேலுச்சாமி, கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொங்கல் கோலப்போட்டி ஏற்பாடுகளை 30வது வார்டு பா.ஜ.க. பிரமுகர் நடிகர் காசிலிங்கம் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மெட்டில்பட்டி அரசுப் பள்ளியில் வானவியல் பயிற்சி : மாணவர்கள் ஆர்வம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:47:38 PM (IST)

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:57:55 PM (IST)

தூத்துக்குடி அருகே விஏஓ வீட்டில் ரூ.12லட்சம் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:31:41 PM (IST)

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 90-வது ஆண்டு விழா: இலவச மருத்துவ முகாம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:27:44 PM (IST)

தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் தீவிர சோதனை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:09:03 PM (IST)

தூத்துக்குடியில் 50 ஆண்டுகால பயணிகள் நிழற்குடை இடிப்பு: முன்னாள் மேயர் கண்டனம்; கவுன்சிலர் விளக்கம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:58:57 PM (IST)










