» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பியாக சுனில் நியமனம் : டிஜிபி உத்தரவு
சனி 10, ஜனவரி 2026 9:17:01 PM (IST)
தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பியாக சுனில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 88 போலீஸ் டிஎஸ்பிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் ஏற்கனவே தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி ஆக இருந்த மதன் பதவி உயர்வு பெற்று திருநெல்வேலிக்கு சென்று விட்டார் இவருக்கு பதிலாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த சுனில் தூத்துக்குடி டவுன் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன், மதுரை சிட்டி டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். மணியாச்சி டிஎஸ்பி அருள் மதுரைக்கு மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக நெல்லை சிட்டியில் பணிபுரிந்து வந்த அஞ்சுகுமார் மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் தமிழக முழுவதும் 88 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்து தமிழக டிஜிபி வெங்கட்ராமன் உத்தரவிட்டு உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு : அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:03:39 AM (IST)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)

சுதந்திர தினத்தில் சுடுகாட்டில் குடியேறி மக்கள் போராட்டம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:38:22 PM (IST)

சிறப்பாகச் செயல்பட்ட காவல் துறையினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. நற்சான்றிதழ்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 7:53:54 PM (IST)

தி பார்க் கிண்டர்கார்டனில் 80-வது சுதந்திர தின விழா!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 7:44:39 PM (IST)









