» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சதி திட்டம் தீட்டியதாக 7 பேர் கைது
சனி 10, ஜனவரி 2026 8:31:10 PM (IST)
தூத்துக்குடியில் சதி திட்டம் தீட்டியதாக 7வாலிபர்களை வடபாகம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது புதிய பேருந்து நிலையம் அருகே போல்பேட்டை ரோட்டில் நின்று கொண்டிருந்த 7 வாலிபர்களை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் 7பேரும் சதி திட்டம் தீட்டி கொண்டிருந்ததாக தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மாசிலாமணிபுரத்தை சேர்ந்த நோபல் மகன் ஜேம்ஸ் (19), ராஜபாண்டி நகரை சேர்ந்த சசிகுமார் மகன் சரண் (23), பங்களா தெரு பச்சை மகன் சிவப்பிரகாஷ் (20), ரகமத்துலா புரம் சேது மகன் ஜெயக்குமார் (19), 3ஆவது மைல் கருப்பசாமி மகன் சின்னத்துரை (23), பக்கிள்புரம் சசிகுமார் மகன் சத்குரு (21), லெவிஞ்சி புரம் அமராவதி மகன் சக்திவேல் (24) ஆகிய 7பேர் மீது வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கோசாலையில் மாட்டுப்பொங்கல் விழா
வெள்ளி 16, ஜனவரி 2026 12:44:33 PM (IST)

லாரி மீது வேன் மோதி 2 பேர் பரிதாப பலி : தூத்துக்குடி அருகே சோக சம்பவம்!
வெள்ளி 16, ஜனவரி 2026 11:50:15 AM (IST)

மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம் சார்பில் 41ம் ஆண்டு பொங்கல் சமுதாயப்பணி
வெள்ளி 16, ஜனவரி 2026 11:40:38 AM (IST)

பா.ஜ.க. கோலப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்
வெள்ளி 16, ஜனவரி 2026 11:31:16 AM (IST)

தூத்துக்குடி நல்லாயன் பள்ளியில் பொங்கல் விழா
வெள்ளி 16, ஜனவரி 2026 11:16:57 AM (IST)

மூன்று முறை தற்கொலைக்கு முயன்றவர் மீண்டும் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!
வெள்ளி 16, ஜனவரி 2026 11:11:50 AM (IST)








