» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பத்திரிகை தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பில் சமத்துவ பொங்கல் விழா : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
சனி 10, ஜனவரி 2026 5:47:22 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பில் சமத்துவ பொங்கல் விழா குருஸ் பர்னாந்து சிலை அருகில் சிலை அருகில் நடைபெற்றது.
விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாதா மதுவிலக்கு சபை செயலாளர் அருட்தந்தை ஜெயந்தன், சிவன் கோவில் பிரதான அர்ச்சகர் செல்வம் பட்டர், ஜாமியா பள்ளிவாசல் தலைவர் ஹாஜி மீராசா ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவிற்கு மாவட்ட பத்திரிகை தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் முத்துமாரியம்மன், தின உதயம் மாவட்ட செய்தியாளர் கார்த்திக், முத்து செய்தி, சத்யா, சாய்பாபா, காலை தகவல் தினசரி நாளிதழ் மாவட்ட புகைப்பட கலைஞர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

மக்கள் கருத்து
ஜாண் முகம்மது முருகாJan 10, 2026 - 06:55:32 PM | Posted IP 104.2*****
காலக்கொடுமையடா முருகா
இதில் பாதிபேர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள்
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:45:24 PM (IST)

ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:34:09 PM (IST)

கோவில்பட்டி நர்சிங் கல்லூரியில் சுதந்திர தினவிழா : போதைப் பொருள் ஒழிப்பு உறுதி மொழியேற்பு
சனி 15, ஆகஸ்ட் 2026 12:29:44 PM (IST)

ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 11:54:43 AM (IST)

தூத்துக்குடியில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலி!
சனி 15, ஆகஸ்ட் 2026 11:45:00 AM (IST)

தீயணைப்புத் துறை சார்பில் 80-வது சுதந்திர தின விழா
சனி 15, ஆகஸ்ட் 2026 11:23:06 AM (IST)

மக்கள்Jan 11, 2026 - 08:58:01 PM | Posted IP 104.2*****