» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பெண்கள் கல்லூரியில் 593 பேருக்கு மடிக்கணினி : அமைச்சர் பி. கீதா ஜீவன் வழங்கினார்
வியாழன் 8, ஜனவரி 2026 7:48:07 AM (IST)

தூத்துக்குடி புனித மரியன்னை பெண்கள் கல்லூரியில் 593 மாணவியருக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகளை அமைச்சர் பி. கீதா ஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி புனித மரியன்னை பெண்கள் கல்லூரியில் 593 மாணவியருக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தலைமையில் அமைச்சர் பி. கீதா ஜீவன் வழங்கி பேசும்போது, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதம் என மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.
அதேபோல, உழைக்கும் மகளிர் அதிகமுள்ள மாநிலம் தமிழ்நாடு. வறுமைக்கோட்டின்கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை குறைவான மாநிலம் தமிழ்நாடு. மாணவர், மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்குவது, வேலைவாய்ப்புக்கு மிகவும் உதவும் என்றார்.
விழாவில் திட்ட அலுவலர் நாகராஜன், கல்லூரிச் செயலர் குழந்தை தெரசா, கல்லூரி முதல்வர் ஜெஸி பர்ணான்டோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:45:24 PM (IST)

ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:34:09 PM (IST)

கோவில்பட்டி நர்சிங் கல்லூரியில் சுதந்திர தினவிழா : போதைப் பொருள் ஒழிப்பு உறுதி மொழியேற்பு
சனி 15, ஆகஸ்ட் 2026 12:29:44 PM (IST)

ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 11:54:43 AM (IST)

தூத்துக்குடியில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலி!
சனி 15, ஆகஸ்ட் 2026 11:45:00 AM (IST)

தீயணைப்புத் துறை சார்பில் 80-வது சுதந்திர தின விழா
சனி 15, ஆகஸ்ட் 2026 11:23:06 AM (IST)










அதான்Jan 8, 2026 - 08:08:28 AM | Posted IP 104.2*****