» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நீதிபதியை விமர்சித்த திமுக எம்எல்ஏ மகன் மீது காவல் நிலையத்தில் இந்து முன்னணி புகார்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:03:56 PM (IST)

நீதிபதியை விமர்சித்த திமுக எம்.எல்.ஏ. மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எட்டயபுரம் காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயனின் மகன் அக்ஷய் கடந்த 7ஆம் தேதி மதுரை விமான நிலையத்திலும் எட்டையாபுரம் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிக்கும் போது உயர்நீதிமன்ற நீதி அரசர் சாமிநாதன் குறித்து அவதூறாக பேசி பேட்டி அளித்துள்ளார். அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எட்டயபுரம் காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
செவ்வாய் 9, டிசம்பர் 2025 9:37:40 PM (IST)

காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து படுகொலை: உதவி ஆய்வாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:48:45 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் 10ம் தேதி பகுதி சபா கூட்டம் : ஆணையர் ப்ரியங்கா தகவல்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:42:50 PM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:10:50 PM (IST)

தூத்துக்குடி-மைசூர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 7:57:20 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் கிறிஸ்மஸ் ஈகை விழா: மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 7:47:06 PM (IST)










