» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்ட விரோதமாக மது விற்பனை: வாலிபர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:10:02 AM (IST)
நாசரேத்தில் சட்டவிரோதமாக மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையில் போலீசார் நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாசரேத் சந்தி பஜார் பகுதியில் மது விற்றுக்கொண்டிருந்ததாக நாசரேத் மோசஸ் தெருவைச்சேர்ந்த பரந்தாமன் மகன் அரவிந்த் (29) என்பரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 60 மது பாட்டில்களை கைப்பற்றினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் ரயில் மோதி முதியவர் பலி!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 1:44:30 PM (IST)

காமராஜர் குறித்து அவதூறு வெளியிட்ட யூடியூபர் மீது தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகார்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 1:39:58 PM (IST)

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)










