» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஊதிய உயர்வு குறைப்பை கண்டித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சனி 15, நவம்பர் 2025 8:12:34 AM (IST)

தூத்துக்குடியில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு நான்கு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்காத நிலையில் தற்போது ஊதிய உயர்வை 16 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலர் மகாமுனி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலர் ராஜேந்திரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு தமிழக அரசின் மறைமுக சம்பள வெட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்தவ ஆலயத்தில் இரு தப்பினர் மோதல்: தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:40:33 PM (IST)

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மாடு பலி: நிவாரணம் வழங்க உரிமையாளர் கோரிக்கை
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:34:38 PM (IST)

செய்துங்கநல்லூர் இலவச கண் சிகிச்சை முகாம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:27:21 PM (IST)

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:22:49 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:59:21 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : இந்து முன்னணி அமைப்பினர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:41:03 PM (IST)










