» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி மாணவர்களுடன் மேயர் கலந்துரையாடல்!
வெள்ளி 14, நவம்பர் 2025 4:53:30 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து சக்தி விநாயகர் இந்து வித்யாலயா சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துரையாடினார்.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் கு.விவேகானந்தன், செயலாளர் விவேகம் கு.ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி நிர்வாகி முத்துக்குமார், ஆசிரியர் திருமலைச்செல்வி ஆகியோர் மாநகராட்சி செயல்பாடுகளை குறித்து விரிவுரையாற்றினார். தூத்துக்குடி மாநகராட்சியின் இன்றைய பணிகள் குறித்துப் பல்வேறு கேள்விகளுக்கு மேயர் விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சி முடிவில் பள்ளி முதல்வர் சுப்புலட்சுமி நன்றி உரையாற்றினார். இதில் ஆசிரியர்கள், ஆசிரியைகள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்தவ ஆலயத்தில் இரு தப்பினர் மோதல்: தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:40:33 PM (IST)

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மாடு பலி: நிவாரணம் வழங்க உரிமையாளர் கோரிக்கை
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:34:38 PM (IST)

செய்துங்கநல்லூர் இலவச கண் சிகிச்சை முகாம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:27:21 PM (IST)

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:22:49 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:59:21 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : இந்து முன்னணி அமைப்பினர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:41:03 PM (IST)










