» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாக்குமூட்டையில் சடலம்? போலீஸ் விசாரணை!
செவ்வாய் 11, நவம்பர் 2025 12:32:47 PM (IST)
தூத்துக்குடியில் சாக்குமூட்டை கிடந்த நாய் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி சத்யா நகர் அருகில் உள்ள உப்பளத்தில் சாக்கு முட்டையில் கயிறால் கட்டி ஒரு சடலம் கிடைப்பதாக தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்த போது அதில ஒரு நாயின் சடலம் இருந்தது.
அந்த நாயை அடித்து கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கொண்டு வந்து போட்டு உள்ளது தெரிய வந்தது. இதனால்போலீசார் பெருமூச்சு விட்டனர். மேலும் நாயை கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டது யார் என்று விசாரணை எடுத்து வருகிறார்கள். சாக்கு மூட்டையில சடலம் இருப்பதாக பரவிய தகவலால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் அரிவாளுடன் திரிந்த வாலிபர் கைது
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:44:36 PM (IST)

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மாடு பலி: நிவாரணம் வழங்க உரிமையாளர் கோரிக்கை
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:34:38 PM (IST)

செய்துங்கநல்லூர் இலவச கண் சிகிச்சை முகாம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:27:21 PM (IST)

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:22:49 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:59:21 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : இந்து முன்னணி அமைப்பினர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:41:03 PM (IST)











MahaanNov 11, 2025 - 12:58:54 PM | Posted IP 172.7*****