» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவியுடன் குடும்பத் தகராறு: கணவர் தற்கொலை
சனி 8, நவம்பர் 2025 7:19:57 PM (IST)
தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மீள விட்டான் கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ஆனந்தராஜ் (48) இவர் பந்தல் போடும் தொழில் செய்து வருகிறார் இவர் தினசரி வீட்டுக்கு மதுபோதையில் வருவதால் அவரது மனைவி சத்தம் போடுவாராம் இதனால் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் மனவேதனையடைந்த ஆனந்தராஜ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைசெய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் அரிவாளுடன் திரிந்த வாலிபர் கைது
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:44:36 PM (IST)

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மாடு பலி: நிவாரணம் வழங்க உரிமையாளர் கோரிக்கை
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:34:38 PM (IST)

செய்துங்கநல்லூர் இலவச கண் சிகிச்சை முகாம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:27:21 PM (IST)

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:22:49 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:59:21 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : இந்து முன்னணி அமைப்பினர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:41:03 PM (IST)











naan thaanNov 10, 2025 - 08:56:39 PM | Posted IP 172.7*****