» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் ஐப்பசி பௌர்ணமி பூஜை
புதன் 5, நவம்பர் 2025 8:31:04 PM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் ஐப்பசி பௌர்ணமி பூஜை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரணை நடந்தது. அதன் பின்பு குமாரர் தெரு பச்சை சாத்து அன்பர்கள் குழு சார்பில் 108 பௌர்ணமி திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையை கோவில் பிரதான பட்டர்கள் சிவா மற்றும் குரு ஆகியோர் செய்தனர். பின்னர் அனைவருக்கும் மாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில், பச்சைசாத்து குழு என் நாகராஜன் வழக்கறிஞர் சுப்பிரமணியன் கேவி ராமலிங்கம், கோவில் அறங்காவலர்கள் செல்வ சித்ரா, அறிவழகன், மகாராஜன், பால குருசாமி, திருவிளக்கு கமிட்டி பொருளாளர் பாலு, நைனா, செயலாளர் மீனாட்சிநாதன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி பள்ளிக்கு ரூ.70 ஆயிரத்தில் புதிய இரும்பு வாயிற்கதவு: ரோட்டரி சங்கம் வழங்கல்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:40:41 AM (IST)

தூத்துக்குடியில் லோடுமேன் தூக்கிட்டுத் தற்கொலை : போலீசார் விசாரணை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:33:17 AM (IST)

தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா நிறைவு : கனிமொழி எம்பி நெகிழ்ச்சி!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:12:56 AM (IST)

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு : அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:03:39 AM (IST)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)









