» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நவ.6ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

செவ்வாய் 4, நவம்பர் 2025 3:43:07 PM (IST)

தூத்துக்குடி அய்யனார்புரம் துணைமின் நிலையத்தில் வருகிற 6ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அய்யனார்புரம் துணைமின் நிலையத்தில் வருகிற 6ஆம் தேதி வியாழன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், திரேஷ்நகர்,ஹைசிங்போர்டு, குமரன்நகர் காமராஜ்நகர், டேவிஸ்புரம் சாகிர்உசேன்நகர் சுனாமிநகர் நேரு காலனி கிழக்கு, ஜீவாநகர், லூர்தம்மாள் புரம், தாளமுத்து நகர், கோயில்பிள்ளை விளை, ஆரோக்கியபுரம் T.சவேரியார்புரம், மாதாநகர், ராஜாபாளையம், சிலுவைபட்டி, கிருஷ்ணராஜாபுரம், 

முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம் பணையூர், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டிணமருதூர், உப்பளபகுதிகள், பனையூர், ஆனந்தமாடன்பச்சேரி, வாலசமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம், மேலமருதூர், திரேஸ்புரம், மேலஅலங்காரதட்டு, மாணிக்கப்புரம், பூபாலராயர்புரம், குருஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தையார் காலனி, வெற்றிவேல்புரம், ராமர்விளை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 09.00 மணிமுதல் மாலை 04.00 மணி வரையில் மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

வேன் மோதி பெண் தலைமைக் காவலர் காயம்!

திங்கள் 9, மார்ச் 2026 8:13:07 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory