» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொசு மருந்து தெளிப்பு பணி: ஆணையர் ஆய்வு
ஞாயிறு 2, நவம்பர் 2025 4:19:45 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கொசு மருந்து தெளிப்பு வாகனத்தை ஆணையர் பிரியங்கா ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் கடந்த சில நாள்களாக கொசு தொல்லை அதிகரித்துள்ளதாகவும், அதைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், மாநகராட்சி பகுதியில் கொசு மருந்து தெளிப்பு பணியை பழைய நகராட்சி அலுவலகம் முன்பாக ஆணையர் பிரியங்கா துவக்கி வைத்தார்.
மேலும் வஉசி மார்க்கெட் அருகில் கொசு மருந்து தெளிப்பு வாகனத்தை ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல சுகாதார அதிகாரி ராஜசேகர், தெற்கு மண்டல சுகாதார அதிகாரி ஸ்டாலின், ஆணையரின் உதவியாளர் துரைமணி, மற்றும் சுகாதார குழுவினர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி : ஆணையர் ப்ரியங்கா துவக்கி வைத்தார்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:36:16 PM (IST)

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.22,970 பறிமுதல்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:14:15 PM (IST)

சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் பொறுப்பேற்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:24:53 PM (IST)

மாயமான கல்லூரி மாணவியை மீட்கக் கோரி டிஎஸ்பி அலுவலகம் முன்பு உறவினர்கள் தர்ணா!
வெள்ளி 17, ஜூலை 2026 8:21:32 PM (IST)

தூத்துக்குடியில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது!
வெள்ளி 17, ஜூலை 2026 8:04:33 PM (IST)

சிசு மரணங்களைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
வெள்ளி 17, ஜூலை 2026 5:42:07 PM (IST)









ஏரியா காரன்Nov 2, 2025 - 06:45:40 PM | Posted IP 172.7*****