» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் செப்.6ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
புதன் 3, செப்டம்பர் 2025 4:55:09 PM (IST)
தூத்துக்குடி ஊரகம், விளாத்திகுளம், குளத்தூர் பகுதிகளில் வருகிற 6ஆம் தேதி சனிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி "வாகைகுளம் துணைமின் நிலையத்தில் 06.09.2025 அன்று பராமரிப்பு நடைபெற உள்ளதால், வாகைகுளம் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான சேர்வைகாரன்மடம், சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல், இராமச்சந்திராபுரம், ஏர்போர்ட், செல்வம்சிட்டி, பவானிநகர், கூட்டாம்புளி, குலையன்கரிசல், போடம்மாள்புரம், சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை அம்மன் கோவில்தெரு, மறவன்மடம், அந்தோனியார்புரம், பைபாஸ், டோல்கேட் . கோரம்பள்ளம், வர்த்தகரெட்டிபட்டி, தெய்வசெயல்புரம், வல்லநாடு, அனந்தநம்பிகுறிச்சி. எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணி விளக்கு, முருகன்புரம், ஈச்சந்தாஓடை, நாணல்காட்டான்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம் ஆகிய இடங்களுக்கு காலை 09.00 மணி முதல் 4.00 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்'.
விளாத்திகுளம்
விளாத்திகுளம் உபமின் நிலையத்தில் 06.09.2025 அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், விளாத்திகுளம் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், ராமசந்திராபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 09.00 மணி முதல் 4.00 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்".
குளத்தூர்
குளத்தூர் உபமின் நிலையத்தில் 06.09.2025 அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், குளத்தூர் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான கீழவைப்பார், வைப்பார், வேப்பலோடை. குளத்தூர், மார்த்தாண்டம்பட்டி, முள்ளுர் அதனை சுற்றியுள்ள ஊர்களில் 09.00 மணி முதல் 16.00 மணி வரை மின்சார விநியோகம் காலை நிறுத்தப்படும்.
சூரங்குடி
சூரங்குடி உபமின் நிலையத்தில் 06.09.2025 அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், சூரங்குடி உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 09.00 மணி முதல் 4.00 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்!
சனி 11, ஏப்ரல் 2026 8:11:17 PM (IST)

தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் எச்சரிக்கை
சனி 11, ஏப்ரல் 2026 4:44:31 PM (IST)

கார் - பிக்கப் வாகனம் மோதி விபத்து: இளைஞர் பலி!
சனி 11, ஏப்ரல் 2026 4:33:49 PM (IST)

திருமணமான 8 மாதத்தில் இளைஞர் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை !
சனி 11, ஏப்ரல் 2026 4:30:17 PM (IST)

யார் பொறுப்பு? விழிப்புணர்வுத் திரைப்படம்: கலைஞர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டு!
சனி 11, ஏப்ரல் 2026 4:05:07 PM (IST)

ஏப்ரல் 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% தள்ளுபடி: தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு
சனி 11, ஏப்ரல் 2026 3:14:31 PM (IST)







