» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வ.உ.சி. துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டம்: செப்.5ல் துவக்க விழா

புதன் 3, செப்டம்பர் 2025 4:28:43 PM (IST)



தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டத்தை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் செப்.5ல் தொடங்கி வைக்கிறார். 

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் முன்னோடி தயாரிப்பு நிலையத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து & நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் செப்.5ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து  பல்வேறு துறைமுக திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

விழாவில், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தமிழக சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன், பொதுப்பணித்துறை அமைச்சர்  எ.வ. வேலு, மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொள்கிறாரகள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory