» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 3 இடங்களில் தீவிபத்து
புதன் 3, செப்டம்பர் 2025 4:13:14 PM (IST)

தூத்துக்குடியில் 3 இடங்களில் ஏற்பட்ட தீவிபத்துகளில் சிப்காட் தீயணைப்பு நிலைய விரைந்து சென்று தீயை அணைத்து பெரும் சேதத்தை தவிர்த்தனர்.
தூத்துக்குடி திம்மராஜபுரம் பகுதியில் ஜெயசிங் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் காய்ந்த புற்கள் மற்றும் முள்செடிகள் தீப்பிடித்து எரிந்தன. கூட்டாம்புளி, சிறுபாடு அருகே சுந்தர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் முள்செடிகள் காய்ந்த செடிகள் தீப்பிடித்து எரிந்தன.
மேலும், மடத்தூர் இபி காலனியில் முள்செடிகள் குவித்து ஒதுக்கி வைக்கப்பட்ட உடை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. தீவிபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று பல மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் தடுத்து முற்றிலும் அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 11:54:43 AM (IST)

தூத்துக்குடியில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலி!
சனி 15, ஆகஸ்ட் 2026 11:45:00 AM (IST)

தீயணைப்புத் துறை சார்பில் 80-வது சுதந்திர தின விழா
சனி 15, ஆகஸ்ட் 2026 11:23:06 AM (IST)

சுதந்திர தின விழாவில் ரூ.10.92 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் விஷூ மகாஜன் வழங்கினார்!
சனி 15, ஆகஸ்ட் 2026 11:04:55 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் 80வது சுதந்திர தின விழா: மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடி ஏற்றினார்
சனி 15, ஆகஸ்ட் 2026 10:41:46 AM (IST)

தூத்துக்குடியில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் : அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் வழங்கினார்!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:31:19 AM (IST)









